×

ரோஜர் - அரிவலோ சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் எல் சால்வடாரின் மார்செலோ அரிவலோ - ஜீன் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் குரோஷியாவின் ஐவன் டோடிக் - ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியுடன் மோதிய ரோஜர் - அரிவலோ இணை 6-7 (4-7), 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் போராடி கோப்பையை கைப்பற்றியது.



Tags : Roger - Arivalo , Roger - Arivalo Champion
× RELATED சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதும்...